நடிகை ராதா இப்படி ஒரு தொழிலை கவனிக்கிறாரா..? - ரசிகர்கள் ஷாக்..! - விபரம் உள்ளே


80களில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த முக்கியமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ராதா. அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடம் தங்களின் சிறந்த நடிப்பின் மூலம் பாராட்டுகளை பெற்றவர்கள். 

நடிகை ராதா தனது சிறந்த நடிப்பினால் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர்கள். 


தற்போது ராதா 50 வயதை தாண்டினாலும் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சின்னத்திரையின் மூலம் கவர்ந்து வருகின்றார். மேலு‌ம் தனது சொந்த தொழிலை கவனித்து வருவதால் அவ்வளவாக நடிக்க முடியவில்லை என ராதா கூறியுள்ளார். 


அவர் சென்னை மற்றும் கேரளாவில் ஃபிலிம் ஸ்டூடியோஸ், கேரளாவில் மூணு 5 ஸ்டார் ஹோட்டல்கள், ஸ்கூல், மும்பையில் பல ரெஸ்டாரன்ட்ஸ், சினிமா தியேட்டர் என பல தொழிலை நடத்தி வருகிறாராம்.இவர் நடத்தி வரும் நிறுவனங்களில் 4000-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்களாம்.


நடிகையாக மட்டுமே பார்த்து பழக்கபட்ட நடிகை ராதா 4000 தொழிளாளர்களை வைத்து தொழில் செய்து வரும் திறமையை கண்ட ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.
Blogger இயக்குவது.