விஷால் திருமணம் நின்றுவிட்டதா.? இல்லையா..? - மணப்பெண் பெண் செய்த பதிவை பாருங்க..!


விஷால் - அனிஷா திருமணம் நின்று போனது தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய டாபிக் ஆப் தி டவுனே விஷால் திருமணம் நின்று போனது தான். 

திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில், திடீரென இருதரப்பிலும் திருமண வேலைகளை நிறுத்தியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


அதோடு, அனிஷா தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தான் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டது ஏறக்குறைய உண்மையானது. 


இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஷால் பிறந்தநாளான இன்று மணப்பெண் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுக்கு பிறந்த நாள் வாழத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், குறிப்பிடும் படியாக, அந்த இடத்திலும் காதல் அல்லது கணவன் என்ற வார்த்தைகளை அவர் உபயோகப்படுத்தவே இல்லை. ஒரு நண்பருக்கு வாழ்த்து சொல்வது போல தான் கூறியுள்ளார். 

அதனை நீங்களே பாருங்க..!

Blogger இயக்குவது.