"ரவுடி பேபி" தொட்ட புதிய சாதனை..! - மாஸ் அப்டேட்..!


நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாரி-2 திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. 

இந்நிலையில் ஆடியோவாகவே அந்த பாடல் 80 மில்லியனை தாண்ட தற்போது வீடியோ 60 கோடி பார்வைகளை கடந்துள்ளது. 


இவை சாதாரண சாதனை இல்லை, தென்னிந்தியாவில் ஒரு பாடல் இத்தகைய சாதனையை செய்வது இதுவே முதன் முறை ஆகும். 


இனி இப்படி ஒரு சாதனை எந்த பாடல் மீண்டும் படைக்கும் என்றும் தெரியவில்லை. மேலும், இந்தியளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோவில் ரவுடி பேபி 10-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.