கவின் காதலலித்தது ப்ரியா பவானி ஷங்கரை தானா..? - இருவரும் ஒரே நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம்


பிக்பாஸ் கவின் சக போட்டியாளர் லொஸ்லியா-வை காதலித்து வருகிறார். இறுதியில், நான் நட்பாகத்தான் பேசிக்கொண்டிருதேன் என்று கூறினாலும் கூறுவார் அது ரெண்டாவது விஷயம். 

இப்போது, என்ன ஹாட் மேட்டர் என்றால் கவின் மூன்று வருடமாக ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால், அந்த காதல் தோல்வியில் முடிந்து விட்டது என்று பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்தார். 


இப்போது, அந்த காதலி யாரென்று தெரியவந்துள்ளது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது. ஆம், ப்ரியா பவானி ஷங்கர் தான் அவர்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒருவரை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் எனவும் தகவல் பரவியது. 


ஆனால், திடீரெனே படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ப்ரியா பவானி ஷங்கர். அதனை தொடர்ந்து, இவரது திருமணம் நின்றுவிட்டது என்றும்,இனி நடிப்பில் கவனம் செலுத்துவார் என்ற தகவல்களும் வெளியாகின என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

இந்நிலையில், ப்ரியா பவானி ஷங்கர் காதலித்து கவினை தான் என்ற உண்மை வெளியாகியுள்ளது. ஆம், இருவரது இன்ஸ்ட்கிராம் கணக்கிலும் ஒரே நாளில் ஒரே நீச்சல் குளத்தின் இருந்து இருவேறு புகைப்படங்கள் பாதிவாகியுள்ளன.

 மேலும், ஒரு உரையராடலில் கவினை.. கவிமா.. நாம் தான் பெஸ்ட்.. இந்த உலகை வெல்வோம் என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த கவின் ஒரு ஸ்டிக்கரை ரிப்ளை செய்ய.. ஆம், இது தான் நம்முடைய முதல் புகைப்படம்.. சிங்கப்பூரில் எடுத்தது என ப்ரியா பதிலளிக்க.., கவினும்.. ஆம், அங்கு தான் எல்லாமே ஆரம்பித்தது என ரிப்ளை செய்துள்ளார். 

இதனை, ஒன்றொரு ஒன்று பொருத்தி பார்க்கும் போது இருவரும்காதலித்து உறுதியாகியுள்ளது. 



Powered by Blogger.