ஷாருக்கானின் மகள் வெளியிட்டு சில நிமிடத்தில் நீக்கிய வீடியோ - என்ன காரணம்.? -வைரலாகும் வீடியோ..!


ஹிந்தி சினிமாவின் மூடி சூடா மன்னனாக வளம் வரும் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரின் பிறந்த நாளில் அவரின் வீட்டின் முன்பு திருவிழா போல கூடிவிடுகிறார்கள்.ஷாருக்கான் வீட்டின் பால்கனியில் நின்று இரண்டு நிமிடம் கையசைத்து வவிட்டு செல்வார்.

அவரின் மகன் சுஹானா கான் சினிமாவிற்கு எப்போது வருவார் என எதிர்பார்க்கிறார்கள். அண்மையில் அவரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவின. அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள Ardingly கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 


இதன் நிறைவு விழாவில் ஷாருக்கான் கலந்துகொண்டார்.தோழி அனன்யா பாண்டேவுடன் ஜாலியாக சுற்றி வந்த அவர் தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக சேர்ந்துள்ளாராம். 


முதல் நாளான இன்று அவர் எடுத்துக்கொண்ட வீடியோ பகிர்ந்த சில நிமிடங்களிலே நீக்கியுள்ளார். ஆனால், விடுவார்களா நம்ம ஆளுங்க.. மற்ற தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ,
Blogger இயக்குவது.