உன்ன யாரு கேட்டா, மூ*** போ.. - இன்றும் தொடர்ந்த வனிதா-கஸ்தூரி வாய்க்கா தகராறு..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

அப்போது, நடிகை கஸ்தூரி வனிதாவை வாத்து என கூறிவிட்டார் என நேற்று பெரிய அளவில் சண்டை போட்டார்.அதன் பிறகு கஸ்தூரி மன்னிப்பு கேட்டாலும் அது பற்றிய சண்டை இன்றும் தொடர்ந்தது. 


நேற்று நடந்த விஷயம் பற்றி பேச வனிதாவிடம் கஸ்தூரி சென்றார். ஆனால், வனிதா விஜயகுமார் கஸ்தூரி பேச வந்தது குறித்து கவலைப்படாதவராக அவரோ அவரை தூக்கி எரிந்து பேசினார். 


இதனால், கோபமான கஸ்தூரி "உன்ன யாரு கேட்டா, மூடிட்டு போ.. னு சொல்றீங்க..! இனிமே உங்க கிட்ட பேச வந்தால் கேளுங்க" என கூறிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் சென்றுவிட்டார்.
Blogger இயக்குவது.