விழா மேடையில் புறமுதுகு காட்டிய நடிகை ஆலியா பட்..! - வைரல் புகைப்படம்


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். அழகாலும் திறமையான நடிப்பாலும் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை தட்டியவர்.

இவருக்கு தொடந்து பல படங்களில் நடிக்க வாய்புகள் கிடைத்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 


அந்த வகையில் இவர் மிகவும் துணிச்சலாக தேர்வு செய்து நடித்த உத்தா பஞ்சாப், அக்லி, ஹை வே உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. 


பாலிவுட் இளம் நடிகைகளுக்கு டப் போட்டியாளராக இருக்கும், இருவருடன் ஜோடி போட பல நடிகர்கள் வெயிட்டிங் என்று தான் சொல்லவேண்டும். எனினும் இவரிடம் பெரிய மைனசாக சொல்லப்படுவது இவருடைய முன்னழகு தான். 

ஆனாலும், அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பயணித்து வருகிறார் அம்மணி. சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அவர் தன்னுடைய முழு முதுகும் தெரியும் படி செம்ம ஹாட்டான உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

இதோ அந்த புகைப்படம்,

Powered by Blogger.