பிகினி உடையில் படு கவர்ச்சியான வீடியோவை வெளியிட்ட கொலைகாரன் பட நடிகை ஆஷிமா..! வீடியோ உள்ளே
கொலைகாரன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ஆஷிமா நர்வால் . மாடல் அழகியாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்துள்ளவர்.
இவருக்கு கொலைகாரன் படத்தின் போஸ்டர், விளம்பரம் என எதிலும் பெரிதாக வாய்ப்பு தரப்படவில்லை .
அந்த வருத்தத்தினால் ஆஷிமா நர்வால் ‘பிகினி’ உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தினை இணையதளத்தில் பரவ விட்டுள்ளார். அப்படங்கள் சினிமா ரசிகர்களை கவர்ந்தும் வைரலாகியும் வருகிறது .
இதோ அந்த வீடியோ,