நயன் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை - தமிழில் இருக்கும் TOP 10 நடிகைகளின் சம்பள பட்டியல்..!


படத்துல யாரு ஹீரோயினு என்று கேட்டுவிட்டு அதற்கு பிறகு தான் படத்திற்கு போகலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. அந்த அளவுக்கு நடிகைகளுக்கும் படங்களில் முக்கியத்துவம் உள்ளது. 

ஆனால், பல படங்களில் ஹீரோயினை விதியே என வைத்து நான்கு பாடல்களை கொடுத்து ஆட்டம் போடவும், ஹீரோவை சுற்றி வந்து காதலிக்க மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள் இயக்குனர்கள்.


அதற்கு  உதாரணமாக சொல்ல வேண்டும் என்றா முருகதாஸ் படங்கள் சொல்லாம். அவரது படங்களை கவனித்தால், இந்த படத்தில்  ஹீரோயின்இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்கும் என்பது புரியும். 


இது வெறும் உதாரணம் தான். முருகதாஸ் என்றாலே ஹீரோயின்களை நடனமாடவும், ஹீரோவை காதலிக்கவும் தான் பயன்படுத்துகிறார் என்று சொல்ல வில்லை. ஹீரோயின்களின் உண்மையான நிலை அதுவாகத்தான் இருக்கிறது.

ஆனால், ஹீரோயின்களின் சம்பளம் மற்ற கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை காட்டிலும் மிகவும் அதிகமாகவே உள்ளது என்பதும் உண்மை. அந்த வகையில், தமிழில் இருக்கும் முன்னணி நடிகைகளின் சம்பள விபரங்களை பார்ப்போமா..?

  1. நயன்தாரா- 4 முதல் 5 கோடிகள்\
  2. அனுஷ்கா ஷெட்டி - 3 கோடிகள்
  3. தமன்னா- ரூ. 2 கோடிகள்
  4. காஜல் அகர்வால்- ரூ. 2 கோடிகள்
  5. சமந்தா- ரூ. 2 கோடிகள்
  6. டாப்ஸி- ரூ. 1 முதல் 1.5 கோடிகள்
  7. கீர்த்தி சுரேஷ்- ரூ. 1 முதல் 1.5 கோடிகள்
  8. திரிஷா- ரூ. 85 முதல் 95 லட்சங்கள்
  9. அமலாபால்- ரூ. 60 முதல் 75 லட்சங்கள்
  10. ஐஸ்வர்யா ராஜேஷ்- ரூ. 60 லட்சங்கள்

Powered by Blogger.