49 வயதில் நீச்சல் உடையில் நீராடும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மனிஷா கொய்ராலா - வைரல் புகைப்படங்கள்


தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பாம்பாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கமலஹாசனுடன் 'இந்தியன்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பாபா' அர்ஜுனுடன் 'முதல்வன்', உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. 


இவர் 90-களில் முன்னணி நடிகையாக இருந்த போது, மிகவும் கவர்ச்சியாக நடித்து பல முன்னணி நடிகைகளுக்கு, டஃப், போட்டி கொடுத்த இவர், இதுவரை எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடித்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ்' என்ற படத்தில் மனுஷா கொய்ராலா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை ஷாக் ஆக்கினார். 


இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், பலர் 49 வயதில் இப்படி நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என விமர்சித்து வருகின்றனர். அதேபோல் சில ரசிகர்கள் இந்த புகைப்படம் முகம் சுழிக்கும் விதத்தில் உள்ளதாக கூறினார்கள்.

படத்திற்கு தேவையான காட்சி என்பதால் தான் நடித்தேன் என மனிஷா கொய்ராலா விளக்கம் கொடுத்தார். நீச்சல் உடையில் நடித்துள்ளேன் ஆனால், எனக்கு நீச்சல் தெரியாது என்று கூறினார் அம்மணி. 

இந்நிலையில், நீச்சல் பயிற்சி எடுத்து நீச்சல் கற்றுக்கொண்டிருக்கும் மனிஷா கொய்ராலா. நீச்சல் குளத்தில் இருக்கும் சில புகைபடங்களை வெளியிட்டு "நீச்சல் அடிப்பது என்ன புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது" என்று கூறியுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள்,





Powered by Blogger.