நீச்சல் உடை - தொப்புள், தொடை தெரிய படு சூடான க்ளாமர் போஸ் - அசத்தும் பிக்பாஸ் ஷாக்ஷி அகர்வால்


தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம் நாளை ஜூன் 7 இந்தியா முழுவதும் வெளியானது. 

இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி, சமுத்திரக்கனி என மேலும் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வெளிவர பல எதிர்ப்புகள் கிளம்பியது, வெளியான சில நாட்களிலே திரையரங்குகள் காலியானது. ரஜினியுடன் காலா படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். 

முன்னதாக அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை சாக்‌ஷி அகர்வால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையிக் ஜெயிக்கிற குதிர படத்தில் நடித்துள்ள இவர், சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். 

பொதுவாகவே கவர்ச்சி உடைகளை அணியும் இவர் தற்போது தொடையும், தொப்புளும் தெரிய செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது முட்டிக்கு மேல் தொடை பகுதியில் டாட்டூ வரைந்திருப்பது தெரிகிறது.

நடிகை சாக்ஷியின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செக்ஸி கேர்ள், நைஸ், க்யூட் என டிவிட்டியுள்ளனர். சாக்ஷியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Blogger இயக்குவது.