படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிந்த நடிகை பூமிகா..! - புகைப்படம் உள்ளே


திரையுலக வாழ்க்கையில் இருபது ஆண்டுகள் கடந்தாலும், தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. 

அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும்போது அவற்றை அவர் தவறவிட்டதும் இல்லை. 


எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதைவிட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர் பூமிகா. 


அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம்தான் அவர் நடித்து  வெளியான ‘யு-டர்ன்’ திரைப்படம். இந்தப் படம் நட்சத்திர பட்டாளத்தையும் தாண்டி, மிகச் சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பதுதான் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.

மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட்வர திட்டமிட்டுள்ள நடிகை பூமிகா பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார். முன்னதாக, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக படு சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. 

லைக்குகள் குவித்து வரும் அந்த புகைப்படம் இதோ, 


Blogger இயக்குவது.