ப்ப்பா...! - பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் - கோமாளி பட நடிகை சம்யுக்தா-வா இது..? - ரசிகர்கள் ஷாக்
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே.
விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
மேலும், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வரும் கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து ஹீரோவின் பள்ளிப்பருவ காதலியாக சம்யுக்தா ஹெக்டே நடித்து தமிழ் இளசுகளின் மனதை கொள்ளையடிதார்.
இது தவிர்த்து அவர் தீயல் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான். சுமார் 9 லட்சம்பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.
சம்யுக்தா ஹெக்டே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி சுற்றுலா செல்லும் இடங்களில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களை குளிர வைப்பார்.
எப்போதும்,kகண்களை குளிர வைக்கும் இவர் இப்போது சூடாக்கி விட்டார். கருப்பு நிற பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.