உள்ளாடை தெரியும் பட மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட இளம் நடிகை - வைரலாகும் வீடியோ
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. சமீப காலமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் நடன வீடியோக்கள் என வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
தொடர்ந்து கதாநாயகிகளின் தோழி கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் எனோ இந்த பொண்ணு கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாய் வைத்துள்ளார்.
அது போதாதென்று ஆண் நண்பர்களுடன் இணைந்து நடனமாடும் வீடியோக்களையும் வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போதும், உள்ளாடை தெரியும் படி சால்சா நடனமாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் ரசிகர்களின் கிளர்ச்சியை தூண்டினாலும் பலர் இதை பார்த்து முகம் சுளிக்கவும் செய்கிறார்கள். இப்படி அடிக்கடி சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்வதால் இவருக்கென்று ரசிகர் கூட்டம் அலைமோதுகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,