பிக்பாஸ் சீசன் 3 - டைட்டில் வின்னர் இவர் தான் - சூசமாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன்..!


பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அடுத்து தொலைக்காட்சி ரசிகர்களின் முக்கிய பங்காக வகிக்க இருக்கிறது.

இன்றிரவு 9.30 மணியளவில் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தின் ஒரு கொண்டாட்டம் நடக்க இருக்கிறது, இதில் என்னென்ன சுவாரஸ்யங்கள் இருக்கப்போகிறது என்பது எல்லாம் தெரியவில்லை.

ஆனால் போட்டியாளர்கள் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஒரு குட்டி புரொமோ, அதில் கமல்ஹாசன் அவர்கள் நீங்கள் தேர்வு செய்த அந்த வெற்றியாளர் யார் என்ற விவரம் நாளை மாலை 6 மணியளவில் தான் தெரிய வரும் என கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல்படி மலேசியாவை சேர்ந்த யூ-ட்யூப் பாடகரான முகென் ராவ்-தான் பிக்பாஸ் 3 சீசன் வெற்றியாளர் என்கின்றனர்.
Powered by Blogger.