விருது விழாவில் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்த தீபிகா படுகோனே - வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணர் செய்து கொண்டார்.
இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி இத்தாலியின் லேக் கோமா நகரில், வில்லா தெ பால்பியானெல்லோ எனும் நட்சத்திர விடுதியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் மும்பையில் வசித்து வருகின்றனர். தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் முதலாம் ஆண்டு திருமண தினம் அடுத்த மாதம் வரவுள்ளது. இ
தனை கொண்டாட இருவரும் தயாராகி வருகின்றனர். திருமணத்தை போலவே முதலாம் ஆண்டு திருமண நாளையும் வெளிநாட்டில் கொண்டாட இவர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் அடிபடுகிறது.
இதற்கு முன்பாக மும்பையில் நடைபெற்று வரும் விருது விழா ஒன்றில் பங்கேற்க வந்த தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியான உடையில் தோன்றினார்.
ரசிகர்களின் கண்களை சுண்டி இழுத்த அந்த புகைப்படங்கள் இதோ,