கவர்ச்சி உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சோனம் கபூர் - வயிறு எரியும் சிங்கிள்ஸ்..!


நடிகை சோனம் கபூர் சில மாதங்கள் முன்பு ஆனந்த் அஹுஜா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பலமுறை வைரலாகின்றன.

கடந்த சில மாதங்களாக எங்கும் செல்லாமல் இருந்த இந்தநட்சத்திர ஜோடி தற்போது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

அங்கிருந்தபடி, வெள்ளை நிற பிகினி உடையில் கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள் பசங்களில் வயித்தெரிச்சலை கிளப்பி விட்டுள்ளார் சோனம் கபூர். 

இதோ அந்த புகைப்படங்கள், 






Powered by Blogger.