எப்படி இருந்த சோனியா அகர்வால் - இப்படி ஆகிட்டாரே..! - வைரலாகும் புகைப்படங்கள்


நடிகை சோனியா அகர்வால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். 

இவர் தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார், தமிழ் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார், இதனைத்தொடர்ந்து கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி, திருட்டு பயலே, ஆகிய திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்.

2006ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார் ஆனால் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். 

அதன்பின் இவர் திரைப்படங்களிலும் அதிகமாக நடிக்கவில்லை.தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் புடவை கட்டி கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.




 
Blogger இயக்குவது.