மிகவும் இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை வாணி கபூர் - புகைப்படங்கள் உள்ளே
தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு இவர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.
சமீபத்தில், ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக "வார்" படத்தில் வாணி கபூர் நடித்திருந்தார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகியது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது,
இந்நிலையில் வாணி கபூர் பாலிவுட் சென்றதுமே அடிக்கடி கவர்ச்சி போட்டோஷுட் எடுப்பதை வழக்கமாக ஆக்கிவிட்டார். அந்த வகையில் தற்போது, மிகவும் இறுக்கமான உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படம் இதோ,