நாளை பிகில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் "அஜித்" குறித்து அட்லி இன்று என்ன பதிவு செய்துள்ளார் பாருங்க...!


இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை உலகம் முழுதும் பிகில் திரைப்படம் ரிலீசாகிறது. இன்று மாலை முதலே திரையங்குகள் முன்பு பார்ட்டி லைட்டுகள், அதிரும் சவுண்ட் பாக்ஸ்கள் என கோலாகலாமான கொண்டாடத்தில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், இயக்குனர் அட் அதில் ரசிகர்கள் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஷாருக்கான் உடனான படம் பற்றி ஒரு ரசிகர் கேட்டதற்கு விரைவில் இது பற்றி ஒரு முடிவு சொல்லப்படும் என தெரிவித்தார். 

மேலும் ரஜினியை இயக்குவீர்களா..? என கேட்டதற்கு நான் எப்போதும் ரெடி என தெரிவித்துள்ளார். மேலும் அஜித் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு "எனக்கு அஜித் சார் மீது அதிக மரியாதை உள்ளது. விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்கள் சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்தது" என பதிவு செய்துள்ளார்.
Blogger இயக்குவது.