ஃபுல் மேக்கப்புடன் நீச்சல் குளத்தில் இருந்தபடி போஸ் கொடுத்துள்ள VJ ரம்யா - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் ரம்யா.
இவர் ஆடை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே சமயம் ரம்யா வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்ததும் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது அப்படி தான் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதுவும் ஃபுல் மேக்கப் உடன்.
கருப்பு உடை மற்றும் வெள்ளை உடை என இரண்டு உடைகளில் அவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.