தலைவர் 168 படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு..!


நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து, இயக்குனர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிராமாண்ட  பொருட்செலவில் தயாரிக்கிறது.

இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் சூரி இணைந்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Blogger இயக்குவது.