33 வயது காதலன் வீட்டில் இருந்து பேண்ட் போடாமல் வெறும் சட்டையுடன் வந்த 46 வயது நடிகை - விளாசும் நெட்டிசன்கள்

பிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா. மணிரத்னத்தின் ’உயிரே’ படத்தில் ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’ பாடலுக்கு ஆடியவர். 

இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார்.


நட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, விவாகரத்து பெற்றனர். மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.


இந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது, 46. ஆனால், அர்ஜுனுக்கு வயது 33 தான் ஆகின்றது.


இருவரும் திருமணம் செய்துகொள்ளபோகிறோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது தன்னுடைய காதலன் இல்லத்தில் இருந்து வெளியே வரும் போது பேண்ட் அணியாமல் வந்த மலைக்கா அரோராவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனாலும், இவங்களுக்கு ரொம்பா தில்லு தான் என்று கூறி வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Powered by Blogger.