கர்நாடகா சிறைக்கு செல்லும் நடிகர் விஜய்..!


நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 64 படம் உருவாகி வருகின்றது. இந்த படம் அனிதா தற்கொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள். 

ஆனால, இன்னொரு பக்கம் கமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக் என்றும் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருகின்றது.

கடந்த சில வாரங்களாக டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்றது என்பது அனைவரும் ஆரிந்த விஷயம்.இந்நிலையில்,டெல்லியில் நடந்து வந்த படப்பிடிப்பை ஓரிரு நாளில் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். 

அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் விஜய், விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ் ஆகியார் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
Blogger இயக்குவது.