உலகம் முழுதும் நாடு வாரியாக பிகில் வசூல் - பிரபலம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்


நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் தமிழ்நாட்டில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல நாட்கள் முன்பே 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டது.

இந்நிலையில் வெளிநாடுகளில் எந்தெந்த ஊரில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது பற்றிய விவரங்களை பிரபல பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர் தரன் ஆதர்ஷ் தன்னுடைய அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடு வாரியாக வசூலித்துள்ள தொகைகள் பற்றிய விபரம் இதோ.

அமெரிக்கா -7.21 கோடி
ஐரோப்பா - 4.14 கோடி
ஆஸ்திரேலியா - 2.30 கோடி
ஃப்ரான்ஸ் - 26,996 பார்வையாளர்கள்
மலேசியா - 6.76 கோடி
நியூசிலாந்து - 9.24 லட்சம்

Post Comments

Blogger இயக்குவது.