என்ன கண்றாவி இது..? - தீபிகா படுகோனே-வின் உதட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்


தீபிகா படுகோனே இந்திய சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துவிட்டார். இவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்தது தான். 

நடிகை தீபிகா படுகோனே எப்போது கவர்ச்சியான உடைகளை அணிவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அவ்வபோது போட்டோஷுட் நடத்துவது வழக்கமாக வைத்துள்ளார் அம்மணி. 

அந்த வகையில் இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவரது புகைப்படங்களை இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் கவர்ச்சியான உடையில் வந்திருக்கும் தீபிகாவின் உதட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்.

காரணம், கருப்பு நிறத்தில் உதட்டு சாயம் பூசிக்கொண்டு வந்தது தான் ரசிகர்களின் அந்த அதிர்ச்சிக்கு காரணம். இதோ அந்த புகைப்படம், 


Powered by Blogger.