கணவருடன் ஓவர் ஆட்டம் போட்ட பிரபல நடிகை - ஆனால், இந்த நேரத்துல போய் இப்படி ஆயிடுச்சே..!
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. ஹிந்தி சினிமா தாண்டிஇந்தியா முழுதும் பிரபலமானநடிகைகளில் இவரும் ஒருவர். பல வருடங்களாக நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த இவர் அவருடன் லிவ்-இன்.-டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
பிறகு, இந்த விவகாரம் மீடியாகளின் கண்ணில் படவே கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அவரையே திருமணம் செய்து கொண்டார். இவருகள் இருவரும் அடிக்கடி பார்ட்டிகள், திரைப்பட விழாக்கள், நடிகைகள் திருமண விழாக்கள் என்று எங்கு சென்றாலும் ஆட்டம் போட்டு மகிழ்வார்கள் விழாவுக்கு வந்தவர்களையும் மகிழ்விப்பார்கள்.
யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை தன்னுடைய திருமண நாளுக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் தீபிகா படுகோனே கடுமையான காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இப்படியா ஆகணும்..? கெட் வெல் சூன் என்று நடிகைக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.