வேண்டாம் செல்லம் உனக்கு கிளாமர் வேண்டாம் - "பிகில்" தென்றல் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - ரசிகர்கள் ரத்த கண்ணீர்


"படைவீரன்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்த அம்ரிதா ஐயருக்கு மீண்டும் கிராமத்துப் பெண்ணாக கன்னடத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் வினய் ராஜ்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு "இராமயணா' என்ற படத்தில் கிடைத்தது. 

இதன் படப்பிடிப்பு ராஜ்குமார் பிறந்த ஊரான கஜனூரில் நடப்பட்டது விசேஷமாகும். நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் பெண்ணாக இருந்தாலும், முதல் நாள் படப்பிடிப்பின்போது படத்தின் இயக்குநர் தேவனூர் சந்துருவிடமும், வினய் ராஜ்குமாரின் தந்தை ராகவேந்திராவிடமும் கன்னடத்தில் பேசி அசத்தினார்.

அதன் பிறகு அவருக்கு பட வாய்புகள் அதிகம் கிடைத்தன. இந்நிலையில், பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ஒரு வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 


ரசிகர்கள் பலரும் இவரை தென்றல் என்று தான் அடையாளம் காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு பிகில் தென்றல் கதாபாத்திரம் இவருக்கு பிரபலத்தை கொடுத்துள்ளது.


இந்நிலையில், தொப்புள், தொடை தெரியும் படியான கவர்ச்சி புகைப்படம் சிலவற்றை வெளியிட்ட அம்ரிதாவை பார்த்த ரசிகர்கள் "வேண்டாம் செல்லம் உனக்கு கிளாமர் மட்டும் வேண்டவே வேண்டாம்" என ரத்தக்கண்ணீர் வடித்து வருகிறார்கள். 


தயவு செய்து கவர்ச்சி வேண்டாம் என்று உங்களை அப்படி பார்க்க நாங்கள் விரும்பவில்லை என்றும் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.


இந்த மீம்ஸ்களுக்கும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் பதில் கொடுப்பாரா அம்ரிதா அய்யர் என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.


Blogger இயக்குவது.