ஹீரோயினாகும் லாஸ்லியா - முதல் படமே இந்த முன்னணி ஹீரோவுடனா..? - என்ன சொல்றீங்க..???!?!? - ரசிகர்கள் ஷாக்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இலங்கை தமிழரான லாஸ்லியாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தவண்ணம் உள்ளன.
தமிழ் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க தயாராகும் வகையில் லாஸ்லியா கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இப்போது, பொசு பொசுவென இருக்கும் இவர் உடல் எடையை குறைத்து மிக விரைவிலேயே தமிழ் திரைப்படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தன்னுடைய முதல் படத்திலேயே முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுடன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது. இயக்குனர் ஹரி - சூர்யா இணையும் அடுத்த படம் சூரரை போற்று படத்தின் ரிலீசுக்கு பிறகு தொடங்குகிறது.
இந்த படத்தில் தான் லாஸ்லியாஹீரோயினாக நடிக்கிறார் என்று தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சிங்கம் 2 படத்தில் சிலோன் காரனை சுட்டு கொன்றுவிட்டு இப்போது சிலோன் பொண்ணுடன் டூயட் பாடவுள்ளார் சூர்யா..?!