உங்க ப்ராவில் எழுத வேற விஷயமே இல்லையா..? - வாணிகபூர் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்
வாணி கபூர் பிரபல நடிகை மற்றும் விளம்பர பட நடிகை ஆவார்.இவர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்துதமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் அறிமுகமான அவர் தொடர்பு தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை. பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மீண்டும் பாளிவுடிற்கே திரும்பினார் அம்மணி.
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அணிந்துள்ள மேலாடை முழுதும் "ராம்" என்று எழுத்தப்பட்டுள்ளது.
உங்களின் ப்ராவில் எழுதுவதற்கு வேறு விஷயமே கிடைக்க வில்லையா..? என்று நெட்டிசன்கள் வருத்தெடுத்து' வருகிறார்கள்.