தலைவா..! வா தலைவா..! - இணையத்தில் வைரலாகும் பொன்னியின் செல்வன் கெட்டப்..! - இதோ புகைப்படங்கள்
படத்திற்கு கெட்டப் செஞ்ச் பண்ணனுமா..? இந்தா கெளம்பிட்டேன்ல என்று முதல் ஆளாக வந்து நிற்பவர் யார் என்றால் நடிகர் சியான் விக்ரம் தான். படம் ஹிட்டு, ப்ளாப்பு என்பதெல்லாம் ரெண்டாவது விஷயம்.
நம்முடைய முழு உழைப்பையும் படத்திற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சியான். படத்திற்காக தன்னுடைய உடலை வருத்திக்கொள்வதில் இவருக்கு நிகர் இவரே தான்.
இதற்காகவே இவருக்கு தனி ரசிகர் வட்டம் உண்டு. இந்நிலையில், இயக்குனர் மணி ரத்தினம் இயக்கம் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் சியான் விக்ரம் அதற்கான கெட்டப்பிற்கு தயாராகி வருகிறார்.
அந்த வகையில், அந்த கெட்டப்பின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன.