விஸ்வாசம் வசூலை தொடுவதற்கு பிகில் இன்னும் இத்தனை கோடி வசூல் செய்யவேண்டும்.!


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் உலகம் முழுவதும் நல்ல முறையில் வசூலித்து வருகிறது. 

தற்போது. தளபதி இந்த படத்தின் மூலம் 250 கோடி என்ற ஹாட்ரிக் சாதனையை செய்துள்ளார். பிகில் படம் சென்னையில் மட்டும் 12 நாட்களில் 11.3 கோடி ருபாய் வசூலித்துள்ளது. 

இது விஸ்வாசம் படம் மொத்தமாக சென்னை வசூலித்த தொகையான 13.2 கோடி ரூபாயை விட சுமார் 2 கோடி குறைவு. 

என்றாலு, "பிகில்" இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் விஸ்வாசம் சாதனையை அடுத்த சில நாட்களில் முடியடித்து விடும் என்று கூறுகிரார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர். 
Blogger இயக்குவது.