இந்த வருடத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்..! காணமால் போன "பிகில்" - ரசிகர்கள் ஷாக்.!


கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட TOP 10 ஹேஸ்டேக்கில் "பிகில்" ஆறாவது இடம்பிடித்தது. இந்த லிஸ்டில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழ் படமாகவும் இருந்தது. 

இந்நிலையில் கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் மற்றும் அதிகம் தேடப்பட்ட படங்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளனர். 

அதில், அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக் படமான 'கபீர் சிங்' படம் இடம் பிடித்துள்ளது. டாப் 10 லிஸ்டில் வேறு எந்த தமிழ் படமும் இல்லை என்பது தான் ஷாக்கிங்கான விஷயம்.
Top 10 Keyword Search Top 10 Movies
Blogger இயக்குவது.