2019 ஆசியாவின் TOP 10 கவர்ச்சியான பெண்கள் - 2ம் இடத்திற்கு தள்ளபட்ட தீபிகா படுகோனே - முதலிடத்தில் யார்..?


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியாகி கொண்டிருக்கும் ஆசியாவின் கவர்ச்சிப் பெண் என ஆன்லைன் கருத்துக் கணிப்பின் முடிவுகள் புதன் கிழமை லண்டனில் வெளியானது. 

இங்கிலாந்தை சேர்ந்த 'ஈஸ்டர்ன் ஐ' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடத்தை இந்தியாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தட்டி சென்றுள்ளார். 

கடந்த ஆண்டு நம்பர் 1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனே இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டிற்க்கான ஆசியாவின் TOP 50 கவர்ச்சியான  பெண்கள் என்ற பட்டியலில் நடிகை ஆலியா பட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இது ஆலியா பட்டிற்கான கனவு ஆண்டு என்று சொல்லலாம். காரணம் ஒருபுறம் நடிப்புக்கான விருதுகள் மறுபுறம் ஆஸ்கரில் நுழைந்த ’கல்லி பாய்’ படத்தில் நடித்தது, என ஆலியாவுக்கு இந்தாண்டு சந்தோஷம் மேல் சந்தோஷம் தான்.

2019 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இடங்கள் பட்டியல்

ஆலியா பட் - 1st
தீபிகா படுகோனே - 2nd
ஹீனா கான் - 3rd
மஹிரா கான் - 4th
சுர்பி சந்த்னா - 5th
கத்ரீனா கைஃப் - 6th
சிவாங்கி ஜோஷி - 7th
நியா சர்மா - 8th
மெஹ்விஷ் ஹயாத் - 9th
பிரியங்கா சோப்ராவுக்கு - 10th

46 வயதான ஐஸ்வர்யா ராய்க்கு இதில் 39-வது இடம் கிடைத்துள்ளது.
Powered by Blogger.