நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலா பால் யாருக்கு முதலிடம்..? - 2019-ன் TOP 10 ஹீரோயின்ஸ் இவர்கள் தான்..!


தமிழ் சினிமாவில் இந்த வரும் பல இளம் நடிகைகள் அறிமுகமானலும் சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்களிடம் வரவேற்பை யாரும் பெறவில்லை. முன்னணி நடிகைகள் தான் இந்த வருடம் மாஸ் காட்டினார்கள் என்பதே உண்மை. 

அதிலும், 2018-ம் ஆண்டு அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த வருடம் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா இந்த வருடம் மீண்டும் விஜய், அஜித்திற்கு ஜோடியாக நடித்து அசத்தினார். 

மேலும், ஆடை என்ற ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் நடிகை அமலாபால். அந்த வகையில், 2019ம் ஆண்டின் டாப் 10 நடிகைகள் பட்டியலை இங்கே பார்ப்போம். 

10.ப்ரியா பவானி ஷங்கர்
09.ஐஸ்வர்யா ராஜேஷ்
08.தமன்னா
07.ஜோதிகா
06.ஷ்ரத்தா ஸ்ரீநாத்
05.காஜல் அகர்வால்
04.த்ரிஷா
03.சமந்தா
02.அமலா பால்
01.நயன்தாரா
Blogger இயக்குவது.