2019ஆம் ஆண்டு ரசிகர்களால் Youtube-ல் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரைலர்கள் - முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?


ஒரு காலத்தில் படம் வெளியாகி ஒரு வாரம் ஆன பின்பு தான் ட்ரைலர் என்பதே வெளியாகும். அதுவும், தொலைகாட்சியில் தான் ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆனால், தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் போட்டி காரணமாக படம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.

பெரிய நடிகர்கள் நடிப்பில் உருவான படங்களின் ட்ரெய்லர்கள் வெளியானால் அன்று அவருடைய ரசிகர்களுக்கு தீபவாளி தான் என்ற நிலை உள்ளது.

திரையரங்குகளில் வெளிவரும் படத்தை விட ரசிகர்கள் தற்போது யூடியூபில் வெளிவரும் படத்தின் ட்ரைலருக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அதிக அளவில் பார்வையிடுகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களின் ட்ரைலர்கள் எந்த அளவிற்கு பார்வையிடப்பட்டுள்ளது என்றும் அதில் எந்தெந்த நடிகர்கள் எந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்றும் தற்போது பார்க்கலாம்.

    1. பிகில் - 4.8 Crores
    2. விஸ்வாசம் - 3.2 Crores
    3. காஞ்சனா - 2.8 Crores
    4. பேட்ட - 2.6 Crores
    5. 90ml - 1.72 Crores
    6. நேர்கொண்ட பார்வை - 1.7 Crores
    7. என்.ஜி.கே - 1.2 Crores
    8. கோமாளி - 1.18 Crores
    9. கடாரம் கொண்டான் - 1.14 Crores
    10. ஆதித்ய வர்மா - 1.07 Crores
Powered by Blogger.