அம்மாடியம்மோவ்..! - டிசம்பரில் திரைக்கு வர காத்திருக்கும் 30 படங்கள்..! - இதோ லிஸ்ட்..!


இந்த 2019-ம் ஆண்டின் இறுதி மாதமான இந்த டிசம்பர் மாதத்தில் பெரிய மற்றும் சிறு பட்ஜெட்டில் தயாரான 30-க்கும் மேற்பட்ட படங்களைத திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். 

தலைசுற்ற வைக்கும் அந்த படங்களின் லிஸ்ட் இதோ,
  1. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, 
  2. தனுசு ராசி நேயர்களே, 
  3. இருட்டு,
  4. ஜடா,
  5. காளிதாஸ்,
  6. நிசப்தம்,
  7. சாம்பியன்,
  8. ஆயிரம் ஜென்மங்கள், 
  9. ஜீவாவின் சீறு, 
  10. விமலின் கன்னிராசி, 
  11. சிவகார்த்திகேயனின் ஹீரோ, 
  12. கார்த்தியின் தம்பி,
  13. கர்ஜனை,
  14. அதோ அந்த பறவை போல,
  15. நாடோடிகள்-2, 
  16. கேப்மாரி,
  17. ராக்கி, 
  18. அல்டி, 
  19. வேழம், 
  20. சைக்கோ, 
  21. உன் காதல் இருந்தால், 
  22. நான் அவளை சந்தித்த போது, 
  23. கருத்துக்களை பதிவு செய், 
  24. பஞ்சாட்சரம், 
  25. தேடு, 
  26. இருளன், 
  27. மதம், 
  28. இ.பி.கோ 306, 
  29. கொம்பு வச்ச சிங்கம்டா, 
  30. அவனே ஸ்ரீமன் நாராயண... 
Powered by Blogger.