அஜித்திற்கு "தல" என பெயர் வைத்ததே அவரு தான் - தர்பார் மேடையில் போட்டு உடைத்த முருகதாஸ்..!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக இருவாகியுள்ள "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
படத்தில் பணியாற்றிய பலரும் ரஜினி பற்றி தொடர்ந்து பல விஷயங்களை மேடையில் பேசி வருகின்றனர்.
இயக்குனர் முருகதாஸ் பேசும்போது தான் எவ்வளவு தீவிர ரஜினி ரசிகர் என கூறிவிட்டு, அதன்பிறகு ஒரு முக்கிய தகவலையும் பகிர்ந்துள்ளார்.
நான் தீனா படத்தை இயக்கிகொண்டிருக்கும் போது, அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே ரஜினி தான் என முருகதாஸ் தெரிவித்துள்ளார்.