இணையத்தில் கசிந்த படுக்கை அறை காட்சிகள் - பிரியங்கா சோப்ராவை வசை பாடும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ


பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா சில ஹாலிவுட் படங்களில் நடித்து உலக சினிமாவின் கவனத்தை பெற்றார். கூடவே, அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 

ஆனாலும், நடிப்புக்கு ஓய்வு கொடுக்காமல் தொடந்து டெலி சீரியஸ், திரைப்படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். சமீபத்தில், 'தி ஸ்கை இஸ் பிங்க்' என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் அவர் நடித்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகனோடு மிகவும் நெருக்கமாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ள படுக்கை அறை காட்சிகள் இணையத்தில் லீக் வெளியாகியுள்ளது. 

இதைக்கண்ட நெட்டிசன்கள் திருமணமாகிவிட்ட நிலையில் பிரியங்கா இப்படி நடிக்கலாமா..? என வசை பாடி வருகின்றனர்.
Powered by Blogger.