மாநாடு படத்திற்காக பாக்ஸிங் பயிற்சியில் நடிகர் சிம்பு - வைரலாகும் வீடியோ


நடிகர் சிம்பு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில் தற்போது அவர் ஆன்மீகத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருந்து மாலை அணிந்து இருமுடி எடுத்துக்கொண்டு செல்லும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது. 

மேலும் மாநாடு ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் சிம்பு அதற்காக கடும் உடற்பயிற்சியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தார். 

அதுமட்டுமின்றி தனது அடுத்த படமான மாநாடு படத்திற்காக அவர் பாக்சிங் பயிற்சியையும் எடுத்து வந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,
Blogger இயக்குவது.