விருது விழாவில் கலக்கலான கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராகுல் பரீத் சிங், தமன்னா, சமந்தா மற்றும் காஜல் அகர்வால்..!


விருது விழாக்கள் என்றாலே நடிகைகளுக்கு ஒரே குஷி தான் விருதுவாங்குவதை விடவும்தாங்கள் அணியும்கவர்ச்சியானஉடைகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள்.

அதன் வெளிப்பாடாக, இதுவரை யாரும் அணியாத தனித்துவமான உடைகளை டிசைன் செய்து அணிந்து வருவார்கள். இதற்காக, டிசைனர்களுக்கு லட்சங்களில் சம்பளமாக கொடுக்கிறார்கள்.

அந்த வகையில்,தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக வளமாக வலம் வரும் நடிகைகள் சமந்தா, ராகுல் பரீத் சிங், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் சமீபத்தில் நடந்த விருது விழாவில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கவர்ச்சி உடைகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.





Powered by Blogger.