"மிட்நைட் ஸ்ட்ரோக்" - கொலைகாரன் ஹீரோயின் ஆஷிமா வெளியிட்ட படு சூடான புகைப்படம்..!
தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கொலைகாரன். இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால்.
இவர் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா. அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது.
பாலிவுட் வாய்ப்பு அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் . அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது.
அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.
தற்போது, பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மெத்தையில் படுத்திருக்கும்ஒரு புகைப்படத்தை வெளியிட்டு "மிட்நைட் ஸ்ட்ரோக்" என தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.