"நான் என்ன சொல்ல வரேன்னா..?? - சரி விடுங்க." - கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு இளசுகளை கிறங்கடிக்கும் கொலைகாரன் பட நடிகை..!
தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கொலைகாரன். இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால்.
ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். கொலைகாரன் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் தற்போது "ராஜ பீமா" என்ற திரைப்படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி வருகிறார். அதனை தனது சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதன் மூலம் பட வாய்ப்பை கொத்தி செல்லலாம் என்று எண்ணிய கொலைகார நடிகை கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.