போலீச Left-ல வச்சிக்கோ.. Right-ல வச்சிக்கோ Straight -ஆ வச்சிக்காத - பொளந்து கட்டும் தர்பார் ட்ரெய்லர் - வீடியோ
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் அன்று ட்ரெய்லர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.
ஆனால் தர்பார் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று முருகதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதனால் சீக்கிரம் மாலை வராதா, ட்ரெய்லர் வெளியாகாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த முறையும் ஏமாற்றம் தான். மணி 6:30-ஐ தாண்டியும் இன்னும் ட்ரெய்லர் வெளியாகவில்லை. இதனால், பயங்கர கடுப்பில் படத்தயாரிப்பு நிறுவனத்தை கழுவி ஊத்தி வந்தார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில், சற்று முன்பு செம்ம மாஸான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சற்று முன்பு செம்ம மாஸான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.