27 வயது கணவருக்கு லிப்ஸ்டிக் அழியும் வரை லிப்-லாக் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படங்கள் உள்ளே..!


பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். அவருக்கென்று தனியே ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. 

தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன கணவருடன் ஒரு விழாவிற்கு சென்றுள்ளளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அந்த விழாவிற்கு மிகவும் கவர்ச்சியான வகையில் உடை அணிந்து வந்திருந்தார்.


அப்போது, பத்திரிக்கையாளர்கள் முன்பு தன்னுடைய 27 வயது கணவருக்கு லிப்ஸ்டிக் அழியும் வரை முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Blogger இயக்குவது.