"லாஜிக்கே இல்லை.. - பழைய மசாலா..- பாட்ஷா 2..- வேற லெவல் ." - "தர்பார்" படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க? - வாங்க பாக்கலாம்..!


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து நள்ளிரவு முதலே படம் வெளியாகும் திரையரங்கு முன் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். அதிகாலை 4 படம் திரையிடப்பட்டது. 

திரையரங்கு முன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைதொடர்ந்து, எந்ததடங்களும் இல்லாமல் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் வெளியானது.

படத்தை பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?- வாங்க பாக்கலாம்..!














Powered by Blogger.