"புடிச்சிட்டான்..!" - லோகேஷ் கனகராஜ் - மாளவிகா மோகனன் ட்விட்டர் உரையாடலை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


வளர்ந்து வரும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி வெற்றியை தொடர்ந்து முதன் முறையாக தளபதி விஜய்யை வைத்து "மாஸ்டர்" என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அண்மையில் கூட நடிகை மாளவிகா, வில்லனாக நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதியுடன் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது என கூறினார்கள். 

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளிவந்த MASTER ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'Thanks Madam' என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்த மாளவிகா 'madam huh' என்று கேட்டார் அதற்கு லோகேஷ் அவர்கள் 'ha ha'  என சிரிக்கும் எமோஜியோடு பதிலத்தார். இதனால் சிறிது நேரம் விளையாட்டு தனமாக இந்த வாக்குவாதம் போய்க்கொண்டு இருந்தது.


இதனை பார்த்த நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா..? இவர்களின் இந்த உரையாடலை பார்த்த நெட்டிசன்கள் பதிவு செய்துவரும் மீம்ஸ்களை பாருங்க. 


Powered by Blogger.