தன்னுடைய கவர்ச்சி உடையை விமர்சித்தவர்களுக்கு பிரியங்கா சோப்ரா உருக்கமான பதில்..!
நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கழுத்து முதல் தொப்புள் வரை ஓப்பனாக இருக்கும் வகையில் மிகவும் மோசமான உடையில் வந்திருந்தார்.
அது மட்டுமில்லாமல், கணவருடன் நின்று கொண்டு நாக்கை நீட்டி டங் கிஸ் கொடுப்பது போன்ற போஸ் எல்லாம் கொடுத்து சிங்கிள்ஸின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டார்.
இவரது இந்த உடை கடுமையான விமர்சங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், இது குறித்து வேதனையடைந்த பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது அன்பு செலுத்துங்கள். உங்களுக்கு பிடித்தமான வாழ்கையை வாழுங்கள். உங்களை சுற்றியுள்ளவளிடம் பண்பாக நடந்து கொள்ளுங்கள். இது தான் விஷயமே. வாழ்கை ஒரு அழகிய பரிசு என தன்னை விமர்சித்தவர்களுக்கு மறைமுகமாக அட்வைஸ் கொடுத்துள்ளார்.