ராயப்பனை அட்ச்சு தூக்கிய தூக்கு துறை - பல ஆண்டுக்காள பட்டத்தை தவறவிட்ட விஜய்..!
சின்னத்திரையை பொறுத்தவரை நடிகர் விஜய் தான் TRP கிங். காரணம், நடிகர் விஜயின் படங்களில் செண்டிமெண்ட் அதிகம் இருக்கும் என்பதால் தான். அதனாலேயே அடிக்கடி விஜய்யின் படங்களை சின்னத்திரைகளில் ஒளிபரப்புவார்கள்.
இதனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக சின்னத்திரையில் TRP கிங்காக வளம் வந்துகொண்டிருந்தார் நடிகர் விஜய். ஆனால், இந்த ஆண்டு நடிகர் அஜித் தனது விஸ்வாசம் படத்தின் மூலம் விஜய்யின் பிகில் படத்தின் TRP-யை முந்தி TRP கிங் என்று பல ஆண்டுகளாக விஜய் வைத்திருந்த பட்டதை அலேக்காக தூக்கியுள்ளார்.
கடந்த தீபாவளி அன்று வெளியான பிகில் திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை, 1.64 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால், கடந்த பொங்கலன்று வெளியான நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை 1.81 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.