"தர்பார்" சறுக்கியதா ..? - நான்கு நாள் முடிவில் வசூல் நிலவரம்..!
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி முதன்முறையாக நடித்திருக்கும் படம் தர்பார். போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கும்
இப்படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலில் கிளப்பி வருகிறது.
சென்னையில் முதல் நாளிலேயே ரூ. 2 கோடிக்கு மேல் வசூலித்த "தர்பார்" இரண்டாம் நாளில் வசூல் குறைந்தது. தற்போது, படம் 4 நாள் முடிவில் சென்னையில் மட்டுமே மொத்தமாக ரூ. 7.28 கோடி வசூலித்துள்ளது.
நாளை முதல் பொங்கல் விடுமுறை என்பதா இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள்.